டீம் இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தி….. நெட்ஸில் பேட்டிங் பயிற்சியில் ஸ்ரேயாஸ் ஐயர்…!!
ஸ்ரேயாஸ் ஐயரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில், டீம் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் வலையில் பயிற்சி செய்வதைக் காணலாம்.. இந்திய அணியின் பல மூத்த வீரர்கள் கடந்த சில மாதங்களாக வெளியேறி வருகின்றனர். இதில்…
Read more