“நடு ரோட்டில் வயதான ஆசிரியர் மீது கொடூர தாக்கல்”…. பெண் காவலர்களின் அத்துமீறிய செயல்…. வலுக்கும் கண்டனம்….!!!!
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நவால் கிஷோர் பாண்டே (65) என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திடீரென சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததால்…
Read more