இந்தியாவில் இருந்து இனி வெளிநாடு செல்ல இது கட்டாயம்… மத்திய அரசு அறிவிப்பு…!!!
இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு நபரும் நாட்டை விட்டு வெளியேற வருமான வரி அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசின் நிதி மசோதாவில் கட்டாயமாக பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து நாட்டை விட்டு வெளியேறக்கூடிய நபருக்கு நிலுவை வரி இல்லை…
Read more