வருடாந்திர திருவிழாவில்…. மாற்றுபாலினத்தவர்கள் பங்கேற்பு…. பிரபல நாட்டில் கோலாகலம்….!!!!

பிரேசில் நாட்டில் சுமார் 400 ஆண்டுகளாக சல்வதோர் பகுதியில் வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த திருவிழாவானது கொரோனா காலகட்டத்தில் போடப்பட்டிருந்த ஊராடங்கினால் கடந்த 2 வருடங்களாக நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதால் சர்வதேர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வருடாந்திர…

Read more

Other Story