Breaking: பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை துப்பாக்கியால் சுட்டு பிடிக்க போலீஸ் உத்தரவு…!!!
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம். இவர் கோவையில் கட்டப்பஞ்சாயத்திற்காக ரவுடிகளுடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரை கைது செய்ய போலீசாருக்கு மேலதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இவர்…
Read more