ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read more