அமெரிக்காவில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. இப்படி ஒரு வரவேற்பா…? வியந்து போன விஜய் சேதுபதி…. வைரலாகும் பதிவு…!!
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் செல்லும்…
Read more