Breaking: வயநாட்டில் வெற்றியை உறுதி செய்த காங்கிரஸ்… 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை…!!
வயநாடு தொகுதியில் சட்டசபை தேர்தல் நடந்த போது ராகுல் காந்தி அந்த தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக தேர்வு செய்யபட்டார். அவர் கடந்த தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டதால் ஏதாவது ஒரு தொகுதியில் மட்டும் தான் எம்பியாக நீடிக்க முடியும்…
Read more