“கருப்பன்” யானையை பிடிக்க வந்த கும்கிகள்…. தயார் நிலையில் வனத்துறையினர்….. தீவிர கண்காணிப்பு பணி…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ஜோரைகாடு, மரியபுரம், திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்துகிறது.…
Read more