“குஷியோ குஷி” விரைவில் வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் கிளாஸ் ரயில்….. சூப்பர் அப்டேட்…!!
நாடு முழுவதும் பல்வேறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரயில்களில் அவ்வப்போது புது புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வந்தே பாரத் நாற்காலி ரயில்களின் தொடர்ச்சியாக வந்தே பாரத் ஸ்லீப்பர்…
Read more