“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read more