“இனி தென்கொரியா தான் எங்கள் எதிரி நாடு”… திடீரென அறிவித்த வடகொரியா… பின்னணி என்ன…? பரபரப்பு தகவல்..!!
ரஷ்யா மற்றும் சீனாவை போல வடகொரியாவும் மற்ற நாடுகளை விட்டு தனித்து இயங்கி வருகிறது. மற்ற நாடுகளை விட வடகொரியா அதிகமாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. ஒரே நாடாக இருந்த கொரிய ராஜ்ஜியம் 1910 முதல் 1947 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது.…
Read more