“வடகாடு வன்முறை”… பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர்களை குற்றவாளியாக்குவதா…? போலீசாரின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது… திருமா ஆவேசம்…!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடி ஒன்று உடைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த சம்பவத்தில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீசார் அதனை…
Read more