video: நைசாக வந்த வங்கி கொள்ளையர்கள்…. உஷாரான பெண் காவலர்கள்…. அப்புறம் நடந்த ட்விஸ்டை நீங்களே பாருங்க…..!!!!!
பீகார் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கி அமைந்து இருக்கிறது. இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக சாந்திகுமாரி, ஜூஹி குமாரி எனும் இரண்டு பெண் காவலர்கள் இருந்து உள்ளனர். அப்போது வங்கி முன்பு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்து இறங்கி…
Read more