அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை…. சூப்பர் குட் நியூஸ்…!!!
வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கும் ஒப்பந்தத்தில் வங்கிகள் சம்மேளனம் கையெழுத்திட்டுள்ளது. மங்கி ஊழியர்களின் பல ஆண்டுகால கோரிக்கை இதன் மூலம் நிறைவேற உள்ளது. இந்த வாரத்திலேயே இதற்கான அரசு ஒப்புதல் பெறப்பட்டு இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.…
Read more