“பயங்கரவாதத்திற்கு நேரடி ஆதரவு”.. சர்வதேச தீவிரவாத தளமாக வங்கதேசம் மாறுகிறது… முகமது யூனிஸை உடனே தூக்குங்க.. மாணவரமைப்பு தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
வங்கதேசத்தில் இடைக்கால ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோபெல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுடன் நெருக்கமாக செயல்படுகிறார் என்று வங்கதேச அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்புத் தலைவர் சதாம் உசேன் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசம்…
Read more