“இந்த மசோதாவை நிச்சயம் ஏற்கனும்”… இல்லனா ஜெயில் கன்பார்ம்… துணை முதல்வர் கடும் எச்சரிக்கை..!!
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு அந்த மசோதா கடந்த புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாநிலங்கள் அவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம்,…
Read more