Breaking: திமுகவில் இணைந்தார் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய வழக்கறிஞர் ஜோதி…!!

தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரிய வழக்கறிஞர்களின் ஒருவராக இருந்தவர் ஜோதி. இவர் தற்போது அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். இவர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் பல வழக்குகளை வெற்றிகரமாக நடத்தியவர். இவர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி…

Read more

Other Story