நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடந்த வழக்கு… சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் லைக்கா நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி கடன் வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்தவில்லை என லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை…
Read more