‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து…. பட தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிவிப்பு…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்யப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி…

Read more

Other Story