பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை…. இதை மறக்கவே மாட்டேன்… நடிகர் ரஜினி…!!!
பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி, இந்தப் படத்திற்காக பாண்டிச்சேரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புக்கு…
Read more