“சூப்பர் ஐடியாவா இருக்கே பாஸ்” ஆடி காருக்கு ஹெல்மெட் போடும் நபர்…. என்ன காரணம் தெரியுமா…??
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களே கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் போக்குவரத்து காவல்துறையினர். சிசிடிவி மூலமாக கண்காணித்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஒரு சில சமயங்களில் குளறுபடிகளும் ஏற்படுகிறது. அதாவது டூவீலரில் பயணம் செய்யும்பொழுது…
Read more