மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் லாரன்ஸ் பிஷ்னோய்…? அழைப்பு விடுத்த முக்கிய கட்சி… வெளியான பரபரப்பு தகவல்…!!!
மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் என்பவர் கடந்த 12-ம் தேதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இவர்கள் பாடகர் சித்து மூஸ்வாலா உள்ளிட்டோர் கொலைக்கும் காரணமானவர்கள். அதன் பிறகு நடிகர்…
Read more