அவன் பாத்த வேலையா இது?…. விமானத்தில் பூனை செய்த செயலால்…. 2 நாட்கள் விமானம் ரத்து… மக்கள் அவதி..!!
ரோமில் இருந்து ஜெர்மனிக்கு ரியானெர் போயிங் 737 விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பூனை சத்தம் கேட்டதால் மீண்டும் தரையிறங்கப்பட்டது. அதன் பின் விமானத்தில் உள்ள பூனையை பணியாளர்கள் தேடினர். ஆனால் அவர்களால் பூனையை பிடிக்க முடியவில்லை. அந்த பூனை மின்சார…
Read more