IPL போட்டியில் பயன்பாட்டில் உள்ள ரோபோ நாயின் பெயர் “சாம்பக்”…. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரபல பிரஸ் நிறுவனம்…. ஏன் தெரியுமா?…!!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் செயற்கை நுண்ணறிவுடன் வடிவமைக்கப்பட்ட ரோபோ நாய்க்கு ‘சாம்பக்’ என பெயரிடப்பட்டிருப்பதை எதிர்த்து, பிரபல குழந்தைகள் இதழான ‘சாம்பக்’ பத்திரிகையை வெளியிட்டு வரும் டெல்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பி.வி.டி. லிமிடெட் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில்…
Read more