போடு வெடிய..! சூறாவளியாக கிளம்பிய ரோகித் ஷர்மா… அரை சதம் அடித்து அசத்தல்.. குஷியில் ரசிகர்கள்..!!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று ஒரு நாள் போட்டியின் இரண்டாவது தொடர் கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் 49.5 ஓவர்களில்…
Read more