Breaking: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு… ரோகித் சர்மா அதிகாரப்பூர்வ அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இனிமேல் ஒருநாள் தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன்…

Read more

Other Story