ரேஷன் கார்டில் குழந்தை பெயரை எப்படி சேர்ப்பது?… என்னென்ன ஆவணங்கள் தேவை?… இதோ முழு விவரம்…!!
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு சார்பில் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் தங்களது குழந்தையின் பெயரையும் அதில் சேர்த்தால் அதிக பலன்களை பெறலாம். அது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்கு…
Read more