இனி ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருட்கள் வாங்கலாம்?…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!
நாமக்கல் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட…
Read more