தமிழக ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை… இனி யாரும் ஏமாற்ற முடியாது… ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரேஷன் கடைகளில் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆப் சேல் கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக கூட்டுறவு துறை…
Read more