சென்னையில் பொதுமக்களை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று…. அதிர்ச்சியில் மக்கள்…!!!
சென்னை ராயபுரத்தில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என்று மொத்தம் 28 பேரை கடித்தது. இந்த நிலையில் அந்த நாயை கல்லால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நாயின் உடலை உடற் கூறாய்வு செய்ததில் ரேபிஸ் தொற்று பாதிப்பு…
Read more