“ஒரு தெய்வம் தந்த பூவே” நடிகர் ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது… அழகிய புகைப்படம் வைரல்..!!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் நடிகை நயன்தாரா, நெல்சன் கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணாத்த, பீஸ்ட் போன்ற…
Read more