மணிப்பூர் கலவரம்: இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின…
Read more