புது ரூல்ஸ் வந்தாச்சு…! ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு நற்செய்தி….!!!
ரூபே (RuPay) கிரெடிட் கார்டு பயனர்களுக்கு புதிய அம்சங்கள் வரவுள்ளன. இந்த கார்டு மூலம் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனையை பயன்பாட்டில் இஎம்ஐ ஆக மாற்றும் வசதி வழங்கப்படுகிறது. கிரெடிட் அக்கவுண்ட் பில் செலுத்துதல், தவணை செலுத்தும் விருப்பம் மற்றும் வரம்பு மேலாண்மை…
Read more