“16 வருட துயரம்”… அடித்து துன்புறுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்தார்… முன்னாள் காதலன் மீது Mrs. அழகி பரபரப்பு புகார்..!!
மிஸஸ் இந்தியா 2024 பட்டம் வென்றவர் ரினிமா போரா. இவர் பிரபல யூட்யூபருக்கு நேர்காணலில் பேட்டி கொடுத்தார். அப்போது தன் காதலன் குறித்து பல புகார்களை முன் வைத்தார். அதாவது அவருடைய முன்னாள் காதலன் மாட்டிறைச்சி சாப்பிட தன்னை கட்டாயப்படுத்தியதாக கூறினார்.…
Read more