“வாக்கிங் சென்ற ஐஏஎஸ் அதிகாரி”… திடீரென பாய்ந்த நாய்.. 2 முறை கடித்து குதறியதால் பரபரப்பு..!!

சென்னை ராயப்பேட்டையில் உமா மகேஸ்வரி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நடை பயிற்சிக்காக…

Read more

அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்…. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தான்…. எடப்பாடி பழனிசாமி பேட்டி…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கேக் வெட்டி…

Read more

ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை.!!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் அதிமுகவினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை…

Read more

Other Story