சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு டெங்கு பாதிப்பு உறுதி…!!!
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்ட உள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் ஆய்வுப் பணிகளில்…
Read more