“இனி அகதிகளை வெளியேற்ற ராணுவ விமானத்தை பயன்படுத்த மாட்டோம்”… அதிரடியாக அறிவித்த ட்ரம்ப்… ஏன் தெரியுமா..?
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியாட்சிக்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்தும் பணியை ட்ரம்ப்…
Read more