“9 வருஷத்துக்கு முன்னாடி வடிவேலுவுக்கும் இப்படித்தான் கூட்டம் வந்துச்சு”… ஆனா யாருமே ஓட்ட போடல… இதேநிலைதான் விஜய்க்கும்… அடித்து சொல்லும் ராஜேந்திர பாலாஜி..!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். அவர் ஏர்போர்ட்டில் வருகை புரிந்ததும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில் ரோடு ஷோ ஏராளமான தொண்டர்கள் வழிநெடுகிலும் வரவேற்பு…
Read more