கடகம் ராசிக்கு…! தடைகள் விலகும்..! மகிழ்ச்சி நிலவும்..!!
கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகிச்செல்லும். விருந்து விழாவில் கலந்துக்கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். தேவையான அளவில் பணவரவு இருக்கும். பண விஷயத்தில் தேர்ந்தெடுத்து உதவிகளை செய்ய…
Read more