இதே நாளில் அப்பாவை பறிகொடுத்த போது…. ராகுல் காந்தியின் வயது என்ன தெரியுமா…??
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி…
Read more