“இந்தியா தான் என் வீடு”…. இந்திய ராணுவத்தை புகழ்ந்து பேசிய ரஷ்ய பெண்… வைரலாகும் வீடியோ…!!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அதிகரித்த பரபரப்பான சூழ்நிலையில், இந்திய ராணுவத்தின் தாக்கத்தையும், பாதுகாப்பையும் புகழ்ந்து ரஷ்ய பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதையும் வென்றுள்ளது. ‘ரஷ்ய பெண்’ என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொலினா அகர்வால் என்ற ரஷ்ய…

Read more

Other Story