கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் போலீஸ்…!!!
சென்னையைச் சேர்ந்த ரவுடி ரோகித் ராஜ் என்பவர் பிரபல ரவுடிகளான சிவகுமார், தீச்சட்டி முருகன் மற்றும் ஆறுமுகம் கொலை வழக்கில் குற்றவாளி ஆவார். அது மட்டுமல்லாமல் ரோகித் மீது மேலும் பல வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் தலைமை காவலர் சரவணகுமார்…
Read more