தமிழகத்தில் ஜனவரி 1 முதல் ரயில் நேரங்களில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
கேரள மாநிலம் பாலக்காடு டவுனில் இருந்து ஈரோடு வரை செல்லும் மெமு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு பதில் 3 மணிக்கு ரயில் புறப்படும் எனவும் அதனைப் போலவே காஞ்சி…
Read more