பிணத்தை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… ஒரு மாதத்தில் 4 பெண்கள் கற்பழித்து கொலை… ரயில் நிலைய சீரியல் கில்லர் சிக்கியது எப்படி..?

குஜராத்தில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ராகுல் கரம்வீர் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது…

Read more

Other Story