ரயில்வே ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. இதை செய்தால் சம்பளம் கட்…. இந்திய ரயில்வே எச்சரிக்கை…!!!
அலுவலகத்திற்கு தாமதமாக வருவது மற்றும் முன்கூட்டியே வெளியேறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும். தாமதமாக வருவதற்கு ஒவ்வொரு நாளும் சராசரி சம்பளம் வழங்கப்படும்.…
Read more