இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!
மதுரை ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மதுரை, திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் ஆகிய ரயில் தடங்கள் வழியாக இயக்கப்படும் ரயில்கள் கடந்த ஒரு சில வாரங்களாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதாவது மேற்கண்ட…
Read more