ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தபோது மேலிருந்து ஊற்றிய நீர்… விழித்துப் பார்த்த பெண்ணுக்கு காத்திருந்து அதிர்ச்சி…!!!
டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் தன்னுடைய 7 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அவர் படுக்கை வசதி கொண்ட ஏசி பெட்டியில் பயணித்த நிலையில் அவருக்கு கீழ் அடுக்கு படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில்…
Read more