ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த யானை… காண்போரை கண் கலங்க வைக்கும் வீடியோ…!!!
இந்தியாவைப் பொறுத்த வரையில் ரயிலில் அடிபட்டு உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ரயில் பாதையை கடந்து செல்லும் யானைகளின் மீது ரயில் மோதி யானைகள் பரிதாபமாக உயிரிழப்பதை தடுத்து நிறுத்த எந்த ஒரு தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. தினமும்…
Read more