“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

Other Story